மேலும் செய்திகள்
6 பவுன் நகை திருட்டு
07-Nov-2024
அழகு கலை, எம்பிராய்டரிபயிற்சி: சான்றிதழ் வழங்கல்எருமப்பட்டி, டிச. 1-எருமப்பட்டி யூனியன் துாசூரில், மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா, மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், அழகு கலை, எம்பிராய்டரி பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ்., தலைவர் சுகுணா தலைமை வகித்தார். மக்கள் நிறுவன கற்பிப்பாளர் சத்தீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில், தாட்கோ மேலாளர் ராமசாமி, பயிற்சி முடித்த, 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இயக்குனர்கள் சரவணன், ஞானபிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்ட இயக்குனர் வடமலை நன்றி கூறினார்.
07-Nov-2024