உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புற்றுநோய் கண்டறியும் முகாம்

புற்றுநோய் கண்டறியும் முகாம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, குட்டைமுக்கு பகுதியில் செயல்படும், 'மனித நேயம்' அறக்கட்டளை சார்பில், புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.மேலும், மருத்துவ ஆலேசானை வழங்கினர். இந்த பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அறக்கட்டளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை