மேலும் செய்திகள்
இலங்கை பெண் மர்ம மரணம் உடன் இருந்த நபருக்கு வலை
23-Jul-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படைவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 27; கார் டிரைவர். இவர் கடந்த, 3ல் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 58, என்பவரிடம், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சரஸ்வதி, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
23-Jul-2025