உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகனம் மோதி முதியவர் சாவு

வாகனம் மோதி முதியவர் சாவு

எருமப்பட்டி: ராசிபுரம், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் பச்சைகுட்டி, 75. இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு பழக்கடைக்கு வேலைக்கு சென்-றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அலங்காநத்தம் பிரிவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரி-யாத வாகனம் ஒன்று, பச்சைகுட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பச்சைக்குட்-டியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். எருமப்-பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ