உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு

புதிய பாரதம் எழுத்தறிவுதிட்டத்தில் கற்போருக்கு தேர்வுஎலச்சிபாளையம், நவ. 12-எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 63 தொடக்கப்பள்ளிகளில், நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படிப்போருக்கு, எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதில், 192 ஆண்கள், 655 பெண்கள் என, மொத்தம், 847 பேர் தேர்வு எழுதினர். எலச்சிபாளையம் தொடக்கப்பள்ளியில் உள்ள பள்ளக்காடு மையத்தை வட்டார கல்வி அலுவலர் ராஜவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை