உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்

அரசு பள்ளி அருகே முட்புதரால் அச்சம்

எலச்சிபாளையம்: மானத்தி அரசுப்பள்ளி அருகே, முட்புதர்கள் நிறைந்து காணப்ப-டுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஒட்டி, சாலை ஓரத்தில் அதிகளவில் முட்பு-தர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாம்பு, பூரான், செய்யான் உள்ளிட்ட கொடியவகை விஷஜந்துக்கள், அப்பகு-தியில் அவ்வப்போது நடமாடி வருகிறது. இதனால், பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கும், சாலையில் செல்லும் பொதுமக்க-ளுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்-சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.எனவே, முட்புதரை அகற்ற பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ