உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையத்தில் திட்டப்பணிகள் ஆய்வு

பள்ளிப்பாளையத்தில் திட்டப்பணிகள் ஆய்வு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் நடந்து வரும் பணிகளை, நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்.மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின் போது, கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !