உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிப்., 1ல் ஜல்லிக்கட்டு போட்டி ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வு

பிப்., 1ல் ஜல்லிக்கட்டு போட்டி ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்-தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டி, பிப்., 1ல் நடக்க உள்ளது. அதற்-கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவரம்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். தாசில்தார் சிவகுமார், இன்ஸ்பெக்டர் தவமணி, ஆர்.ஐ., புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !