உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிடாரியம்மன் கோவில் விழா

பிடாரியம்மன் கோவில் விழா

‍சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தாண்டு பிடாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், 15வது நாள் மகா மாரியம்மன் கோவில் காப்பு கட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை