பா.ம.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்
நாமக்கல்: நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், நேற்று புதிய மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. அக்கட்சியில் மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம் முன்னிலையில், புதிய தலைவராக சர-வணன் பொறுப்பேற்றார். இதில், பா.ம.க.,வின் மத்திய மாவட்ட நகர செயலாளர் சூரியா சந்-திரன், தன் ஆதரவாளர்கள், 70க்கும் மேற்பட்டோ-ருடன், அக்கட்சியில் இருந்து விலகி, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.