உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

குமாரபாளையம், குமாரபாளையத்தில், இளம் பெண் மாயமானார். குமாரபாளையம், நடராஜா நகரை சேர்ந்தவர் மயூரி, 21. இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் வீட்டை விட்டு, வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் இதர இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் மகேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன மயூரியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை