உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை விற்ற 2 பேருக்கு காப்பு

புகையிலை விற்ற 2 பேருக்கு காப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடு-பட்டனர். குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் சாலை, பரமகவுண்டர் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3,000 ரூபாய் மதிப்பி-லான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மாதேஸ்-வரன், 56, ராமலிங்கம், 60, ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை