மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்
06-Sep-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக அரசு ரேஷன் கடைக-ளுக்கு என, தனி அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பெண் பணியாளர்கள் பணிபுரிவால், கழி-வறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட, 22 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.
06-Sep-2024