மேலும் செய்திகள்
கிடங்கரை ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமையுமா?
04-Feb-2025
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், அக்கலாம்பட்டி கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டப்பட்டது. சுற்றுவட்டா-ரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் பொருட்-களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த கட்-டடம், ஆங்காங்கே சிதிலமடைந்தும், விரிசலடைந்தும் காணப்ப-டுகிறது.இதே நிலை தொடர்ந்தால், ஒருநாள் திடீரென இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர்பலி கூட நேரலாம். எனவே, மக்கள் நிலைமையை கருத்தில் கொண்டு சிதி-லமடைந்து காணப்படும் ரேஷன் கடையை சரிசெய்ய சம்பந்தப்-பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
04-Feb-2025