மேலும் செய்திகள்
தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு
14-Mar-2025
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் உள்ள வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத மதுரைவீரன் கோவிலில், நேற்று அடசல் பூஜை நடந்தது. கடந்த, 2ல், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, குகையான் வீட்டு மருமகள்கள் சார்பாகவும், ஊர்பொதுமக்கள் சார்பாகவும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Mar-2025