உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிகநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

தேசிகநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அடுத்த ஏழூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேசிகநாதர் பெருமாள் கோவிலில், இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 26 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், உற்சவர் திருமஞ்சனம், சீர் அழைத்தல், திருக்கல்யாணம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, பரமப-தவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ