மேலும் செய்திகள்
ஸ்டேஷனரி கடையில் தீ ரூ.1 கோடி பொருள் நாசம்
25-Aug-2024
கொடுமுடி: நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் இருந்து, தேங்காய் நார் ஏற்றிய மினி சரக்கு வேன், நேற்று வந்தது. கொடுமுடி அருகே தளுவம்பாளையத்தில் வந்தபோது மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்தது. கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், நாருடன் வேன் எரிந்து விட்டது.
25-Aug-2024