உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.57 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

ரூ.57 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 11,002 ரூபாய், அதிகபட்சம், 14,799 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 10,022 ரூபாய், அதிகபட்சம், 12,999 ரூபாய்; பனங்காலி, 8,002 ரூபாயிலிருந்து, 29,375 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 535, உருண்டை, 162, பனங்காலி, 16 என, 713 மூட்டை மஞ்சள், 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை