உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

குமாரபாளையம்:குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் வடிவேல், 33; இவரது மனைவி பூமிகா, 25; தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் மனைவி பூமிகாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ