உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.29 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

ரூ.29 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.இதில், விரலி மஞ்சள் குவிண்டால், 9,040 ரூபாய் முதல், 15,299 ரூபாய்; கிழங்கு மஞ்சள், 8,551 ரூபாய் முதல், 13,188 ரூபாய்; பனங்காளி மஞ்சள், 13,344 ரூபாய் முதல், 16,099 ரூபாய் என, 503 மூட்டை மஞ்சள், 29 லட்சத்து, 16,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ