உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு

பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு

குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பூங்காவில் முதல் முறையாக லில்லியம் மலர்கள், பூந்தொட்டிகளில் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில், வரும், ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், 64-வது பழ கண்காட்சியையொட்டி, 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் சீசனில் காட்சிப்படுத்த இங்குள்ள நர்சரியில், முதல் முறையாக நுாற்றுக்கணக்கான பூந்தொட்டிகளில், 3 வண்ண லில்லியம் மலர்கள் தயார்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு மலர்கள் கண்ணாடி மாளிகையிலும் காட்சிபடுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி