மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
1 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
குன்னுார் : ஊட்டி, குன்னுார், கூடலுார், குந்தா, கோத்தகிரி, பந்தலுார் தாலுகாக்களில் இந்து முன்னணி நிர்வாகிகள்; தொண்டர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் கார்த்திக் கூறுகையில், ''இந்துக்களை கேவலமாக பேசிய ராஜாவை நீலகிரி தொகுதியில் தோற்க வைத்து 'டெபாசிட்' கூட வாங்க முடியாத அளவிற்கு நகரம், கிராமங்களில் களப்பணியாற்றினோம்.மாவட்டத்தில், 80 சதவீத மக்கள் இந்துக்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து இம்முறை பா.ஜ., வேட்பாளர் முருகன் வெற்றி பெற, 6 தொகுதிகளில் எங்கள் இயக்கம் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. எனவே, நீலகிரி தொகுதி இந்துக்கள் ஒன்றுபட்டு கட்சி பாகுபாடின்றி, இந்த முறை தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்,'' என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago