மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு மறியலால் பரபரப்பு
10-Mar-2026
குருவாயூர் கோவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பேற்பு
10-Mar-2026
பஜாரில் குப்பை தேக்கம் பெரும் சுகாதார கேடு
10-Mar-2026
குன்னூர்:குன்னூரில் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 15 வயது மாணவி, 5 மாத கர்ப்பமாக இருந்தது தொடர்பான புகாரின் பேரில், குன்னூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி முருகேசன், 55 என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறைக்கு அனுப்பப்பட்டார்.
10-Mar-2026
10-Mar-2026
10-Mar-2026