மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பெரும் பொருட்செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு மே, 24ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. கோவிலின் முதலாம் ஆண்டு பெருவிழா வரும், 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 9.30 மணிக்கு மேல், 12.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது.விழாவையொட்டி, வேள்வி வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
03-Oct-2025