உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

ஊட்டி முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

ஊட்டி : ஊட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ நேற்று காலமானார். ஊட்டி தொகுதியின் எம்.எல்.ஏ., ஆக மூன்று முறை பதவி வகித்தவர், காங்,, கட்சியை சேர்ந்த எச்.எம்.ராஜூ, 88. கடந்த சில மாதங்களாக அன்னூரில் வசித்து வந்தார். நேற்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இரவு, 9:00 மணியளவில் மரணமடைந்தார். இவரது இறுதி சடங்கு இன்று கோத்தகிரி அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ