மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில், ''நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால், இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தை எதிர்பார்த்த அளவு மேற்கொள்ளவில்லை.மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து கடந்த ஆண்டை காட்டிலும், 10 டன் அளவுக்கு குறைவாக தான் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 'ஊட்டி பூண்டு' உற்பத்தி குறைந்துள்ளது. இரு நாட்களாக பூண்டு ஏலத்துக்கு வருவதில்லை. பிற மாநில பூண்டு குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தான் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
03-Oct-2025