உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயில் மீண்டும் 22ம் தேதி வரை ரத்து

மலை ரயில் மீண்டும் 22ம் தேதி வரை ரத்து

ஊட்டி: மழை பாதிப்பு காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், 22ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு. வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஊட்டி - குன்னூர் ரயில் பாதிப்பின்றி இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ