உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இலவச மருத்துவ முகாம் பங்கேற்று பயன் பெறலாம்

இலவச மருத்துவ முகாம் பங்கேற்று பயன் பெறலாம்

ஊட்டி, : ஊட்டியில் நாளை நடக்கும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஊட்டியில், ஜெம் மருத்துவமனை; ஊட்டி ரோட்டரி கிளப் இணைந்து, சி.எஸ்.ஐ., ஹோபார்ட் பள்ளியில் நாளை (14ம் தேதி) இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. முகாமில், குடலிறக்கம், பித்தப்பை, கல்லீரல், கணையம், புற்றுநோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ