மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
2 hour(s) ago
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
2 hour(s) ago
குன்னுார்;குன்னுார் மவுண்ட் ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்ட பணியால் விநாயகர் கோவில் செல்லும் பாதையில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.குன்னுார் மவுண்ட் ரோட்டில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்கனவே சென்ற கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்யும் கன மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து கழிவு நீருடன் சேர்ந்து தடம் மாறி செல்கிறது. இதனால், விநாயகர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களின் முன்பும் பாதையிலும் தேங்கி நிற்கிறது.மேலும், மார்க்கெட்டில் தையல் கடைகளுக்குள் புகுந்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ஆய்வு செய்து அடைப்புகளை அகற்றி சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago