உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மொபைல் போன் பறித்த இருவர் கைது

மொபைல் போன் பறித்த இருவர் கைது

பெ.நா.பாளையம் : சிறுமுகை, பெத்திக்குட்டையை சேர்ந்தவர் நந்தகுமார், 30. ஒன்னிபாளையம் ரோடு, கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த இருவர் நந்தகுமாரிடமிருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 24, புலியகுளத்தைச் சேர்ந்த கோகுல், 24, ஆகியோர் மொபைல் போனை பறித்து சென்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி