உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாய கோரிக்கை 7-ம் தேதிக்குள் அனுப்பலாம்

விவசாய கோரிக்கை 7-ம் தேதிக்குள் அனுப்பலாம்

ஊட்டி: விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை இம்மாதம், 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. நவ., மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இம்மாதம், 21-ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை இம்மாதம், 7 ம் தேதி தோட்டக்கலை இணை இயக்குனர், தபால்பெட்டி எண்.72, ஊட்டி --1, என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அ னுப்பி வைக்கலாம். என, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிப்லா மேரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி