உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கர்நாடக முதல்வர்

ஊட்டியில் கர்நாடக முதல்வர்

ஊட்டி: கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஹெலிகாப்டரில் பகல் 2:30 மணிக்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் குடும்பத்துடன் இறங்கிய அவர் காரில், ஏவ்லாக் சாலையில் உள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி