உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

பந்தலுார்; பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு காலாண்டு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர், தவமணி, தேவாலா மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ருக்குமணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி, சமூக ஆர்வலர் காளிமுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவ்சாத், 'நாவா' ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரி ஆகியோர், 'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினர். நகராட்சி கணக்கர் கிளாடிஸ் ஜெபமாலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை