வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரும்காலங்களில் இதுவே துப்பாக்கி கலாச்சாரமாகவும் வழிவகுக்கும் .
மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் மழையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானை சவாரி இன்று முதல் துவங்குகிறது. 'முதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் காணப்படுவதால், பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த யானை சவாரி இன்று முதல் துவங்கப்படுகிறது,' என துணை இயக்குனர் அமீர் ஆஜா கூறினார். யானை சவாரி தினமும் காலை 7.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கும் நடைபெறுகிறது. இதற்காக இரு யானைகள் பயன்படுத்தப்படுகிறது. நான்கு பேருக்கு 460 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஊட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் நடக்கிறது.
வரும்காலங்களில் இதுவே துப்பாக்கி கலாச்சாரமாகவும் வழிவகுக்கும் .
03-Oct-2025