உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  லாரி மோதிய விபத்தில் வளைந்த மின்கம்பம்

 லாரி மோதிய விபத்தில் வளைந்த மின்கம்பம்

பந்தலுார்: பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் மீது நேற்று முன்தினம் இரவு இந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், மின்கம்பம் வளைந்தது. பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து, லாரி உரிமையாளர் சார்பில் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ