உள்ளூர் செய்திகள்

கோல போட்டி

குன்னுார்:குன்னுார் ரேலி காம் பவுண்ட் பகுதியில் மகளிர் சார்பில் கோல போட்டி நடந்தது.போட்டியில், ரேலி காம்பவுண்ட், மாடல் ஹவுஸ், பழைய மருத்துவமனை தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் மற்றும் மாணவியர் பங்கேற்றனர். அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறுவர்களுக்கான லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர், நடனம், பாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை ரேலி காம்பவுண்ட் பள்ளி மாணவியர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை