மேலும் செய்திகள்
முழுமை பெறாத நடைபாதை தடுக்கி விழும் பொது மக்கள்
07-Oct-2025
கோத்தகிரி: கோத்தகிரியில் காங்., கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கோத்தகிரி காமராஜர் சதுக்கம் வளாகத்தில், இந்திரா காந்தி படத்திற்கு பூஜை செய்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காங்., வட்டார தலைவர் சில்ல பாபு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பில்லன், செயற்குழு உறுப்பினர் டாக்டர். கமலா சீராளன், நிர்வாகிகள் கேசவன், பாலசுப்ரமணி மற்றும் சண் முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Oct-2025