உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கராத்தே போட்டி; மாணவிகள் அசத்தல்

கராத்தே போட்டி; மாணவிகள் அசத்தல்

கருமத்தம்பட்டி : கராத்தே போட்டியில் ஊஞ்சப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மூவர் பரிசுகளை வென்றனர்.கோவையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டியில், கணியூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் அரசு நடுநிலை பள்ளி மாணவிகள், இலக்கியா முதல் பரிசையும், சபரீஸ்வரி மற்றும் கார்த்திகா மூன்றாம் பரிசையும் பெற்றனர். முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். போட்டியில் வென்ற மாணவிகளுக்கு, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி