மேலும் செய்திகள்
புதிய வன அலுவலர் கூடலுாரில் பொறுப்பேற்பு
5 hour(s) ago
ஒப்பந்த பணியாளர்கள் ஸ்டிரைக்: குப்பை தேக்கம்
5 hour(s) ago
நீலகிரி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
5 hour(s) ago
ஊட்டி : காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எல்லநள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்பாபு, என்.எஸ்.ஐயா பள்ளி ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர்.இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வளமான பாரதத்தை உருவாக்குவது; புற்றுநோய்களை உருவாக்கும் பான்பராக் போன்றவற்றை தவிர்ப்பது; மாணவர்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைப்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூர்த்தி, செல்வகுமார், பிரேம், கட்டமொம்மன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago