உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விருப்பமனு வரவேற்பு

விருப்பமனு வரவேற்பு

ஊட்டி : ஊட்டி நகர அ.தி.மு.க., செயலர் தேவராஜ் கூறிய­தாவது:வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் பெறப்படுகிறது. மாநில உணவுத்துறை அமைச்சர் புத்திச்சந்திரன், முன்னாள் அமைச்சர் மில்லர் ஆகியோர் அடங்கிய குழுவில் இந்த மனுக்களை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அளிக்கலாம். இவ்வாறு தேவராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை