உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

கூடலூர் : மசினகுடி பள்ளியில் அறிவியல் கழகம் துவங்கப்பட்டுள்ளது.மசினகுடி குட்செபர்டு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கழகம், பசுமை கழகம், விளையாட்டு கழகம், இலக்கிய கழகங்களின் துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜி வரவேற்றார். டாக்டர் பாபு நரேந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில், மாணவர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ