மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
பந்தலுார்: பந்தலுாரில் இருந்து, 80 பேர் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.பந்தலுார் சுற்றுப்புற மக்கள், தைப்பூச திருவிழா வாரத்தின் போது ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகின்றனர். 'மயில்வாகனம் பழநி பாதயாத்திரை குழு,' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவினர், மாலை அணிந்து விரதம் இருந்து, பந்தலுாரில் இருந்து கோவை வரை அரசு பஸ்சில் செல்கின்றனர்.கோவையிலிருந்து ஈச்சனாரி விநாயகர் கோவில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கெடிமேடு, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், சண்முக நதி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.இந்து குழுவில், 80 பேர் மாலை அணிந்து நேற்று காலை முருகன் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், ஒருங்கிணைப்பாளர் சாமி வேல் தலைமையில் புறப்பட்டனர். இவர்களை ஊர் மக்கள் வழி அனுப்பி வைத்தனர்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025