உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி

 அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி

குன்னுார்: குன்னுார் கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மாலை கஸ்துாரி என்பவர் வளர்த்து வந்த மாடு உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், மின்வாரியத்தினர், போலீசார், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நீரோடை பகுதியில் ஏற்கனவே காட்டெருமை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர், மின்வாரியத் துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி உள்ளது. இங்கு கேரட் கழுவும் இயந் திரங்களின் மின் மோட்டார்களில் கசிவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தினர். தற்போது, பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கும் அச்சம் ஏற் பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் உரிய ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை