சில்மிஷ ஆசிரியர் தலைமறைவு
-நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள, பழங்குடியின அரசு பள்ளியில் பயிலும் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கூடலுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர்.