மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கட்டுமான விதிமீறல்களால் பலர் பலியாகி உள்ளனர்.'கடந்த, 2014 மே 2ல், குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே இருவர்; 2016ம் ஆண்டு டிச.. 22ம் தேதி டிரம்ளா எஸ்டேட்டில் நான்கு பேர்; 2017 ஜூன் 10ம் தேதி சி.எம்.எஸ்., பகுதியில் ஒருவர், கடந்த பிப் 6ம் தேதி ஊட்டி லவ்டேல் அருகே, 6 பேர்; 2024 மார்ச் 13ம் தேதி ஊட்டி பாப்சா லைனில் இருவர்; கடந்த, 6ம் தேதி வெலிங்டன் ராணுவ பகுதியில் ஒருவர்,' என, மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். எனினும், எந்த மாற்றங்களும் இல்லாமல் விதிமீறும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
03-Oct-2025