உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை சேற்றில் சிக்கி பலி: வனத்துறை விசாரணை

காட்டு யானை சேற்றில் சிக்கி பலி: வனத்துறை விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் அருகே, பெண் காட்டு யானை சேற்றில் சிக்கி உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ