உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு

உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு

கூடலுார்:கூடலுார் மனவளக்கலை மன்றத்தில், மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் உலக அமைதி தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உலக அமைதிக்கான வேள்வி நடத்தப்பட்டது.துணை தலைவர் பாண்டியராஜ், பேராசிரியர்கள் சமிதா, மணிகண்டன், மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பெண்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை