மேலும் செய்திகள்
இணங்க மறுத்த யாசகியை கொன்ற சக யாசகர் கைது
22-Dec-2025
திருமயம் மலைக்கோட்டை ஆக்கிரமிப்பு
21-Dec-2025
பண தகராறில் வாலிபரை கொன்ற இருவருக்கு காப்பு
15-Dec-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் பகுதியில் திடீரென அவ்வபோது, பற்றி எரியும் காட்டு தீயை தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பொதுமக்கள் செடி, கொடிகளை அடித்து தீயை கட்டுபடுத்த வேண்டியநிலை ஏற்படுகிறது. காரணம், அரிமளம் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததல், வெளியூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து, அரிமளம் பகுதியில் இதுவரை 50 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீயால் தனியார் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காடுகள் அழிந்து நாசமாகி உள்ளன. எனவே, அரிமளம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
22-Dec-2025
21-Dec-2025
15-Dec-2025