உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு

கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில், கோவிலூர் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.பிரச்சனை தொடர்பாக,போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிலரை கைது செய்த நிலையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை