உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மாணவிக்கு தொல்லை ஆசிரியருக்கு போக்சோ

மாணவிக்கு தொல்லை ஆசிரியருக்கு போக்சோ

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோகர், 36. இவர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.மாணவியின் தாய் புகார்படி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மனோகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை